அதிகரித்து வரும் தொற்று பரவலுக்கு மத்தியில் சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு!

Loading… அதிக தினசரி கொவிட் தொற்று இருந்தபோதிலும் சில வைரஸ் கட்டுப்பாடுகளை சீனா அரசாங்கம் எளிதாக்கியுள்ளது. அதிகரித்து வரும் தொற்றுகளைக் கண்ட நகரங்களான ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள டசன் கணக்கான மாவட்டங்கள் இன்று (வியாழக்கிழமை) கொவிட் நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கப்பட்டன. நாடு புதிய சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்றும் நாட்டின் துணைப் பிரதமர் அறிவித்தார். துணைப் பிரதமர் சன் சுன்லன், நோயை ஏற்படுத்தும் வைரஸின் திறன் பலவீனமடைந்து வருவதாகக் கூறினார். சீனா தனது பூஜ்ஜிய கொவிட் கொள்கைக்கு எதிராக … Continue reading அதிகரித்து வரும் தொற்று பரவலுக்கு மத்தியில் சீனாவில் கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு!